Thursday, October 8, 2009

ATM திருட்டை தடுப்பது எப்படி?

இது ஒரு முக்கியமான டிப்ஸ்:
 நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது எதிர்பாராதவிதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய வேண்டும்.                      
    நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலைகீழ் மார்க்கமாக Enter  செய்யுங்கள்.
 எடுத்துகாட்டாக:
  உங்களுடைய  PINNumber 1234 என்றால் 4321 என்று Enter  செய்யுங்கள்.

 இவ்வாறு உங்கள் PINNumber type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு  மட்டுமில்லாமல்  ஓசைபடாமல் போலீஸ்-க்கும்  தகவல்  அளித்துவிடும் .  அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று.
     தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள்.  

4 comments:

Tech Shankar said...

என்னுடைய எண் 7777 என்றோ 7447 என்றோ இருந்தால் - அதை எப்படி டைப்புவதாம்?

Abdul Rahman said...

http://en.wikipedia.org/wiki/ATM_SafetyPIN_software

Abdul Rahman said...

http://www.hoax-slayer.com/reverse-pin-ATM.shtml

Abdul Rahman said...

although this technology exists, and legislation in some jurisdictions may eventually force their banks to begin using it, the system is NOT currently in use. Entering your PIN in reverse at an ATM will NOT call police and will only result in an "incorrect PIN" error message. If and when banks begin to install reverse PIN technology at ATMs it is sure to be well publicized

Post a Comment